ஆசிரியர்கள் தேவை ஓய்வுபெற்ற அறிவியல்/ கணித ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் தேவை ஓய்வுபெற்ற அறிவியல்/ கணித ஆசிரியர்கள் தஞ்சாவூர் ஸ்டெம் பூங்காவில், உபகரணங்களின் செயல்முறை விளக்கம் அளிக்க, கருத்தரங்குகள் நடத்த, முழுநேர / பகுதிநேர வேலைக்குத் தேவை. பூங்காவை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தால் ஊதியம் வழங்கப்படும். தொடர்புக்கு 94453 87942 Email: [email protected]