Walk In Interview தமிழ்நாட்டின் பிரபல சர்க்கரை

Walk In Interview தமிழ்நாட்டின் பிரபல சர்க்கரை ஆலையில் பணியாற்ற நேர்முகத் தேர்வு கரும்பு அலுவலர் (Cane Officer) வேளாண்மை படிப்பில் B.Sc/M.Sc, Agri फ्रां பெற்றவர்கள். கரும்பு உதவியாளர் (Cane Assistant) வேளாண்மை படிப்பில் Diploma in Agri தேர்ச்சி பெற்றவர்கள் இரு பதவிகளுக்கும் பணி முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். தேர்வு பெறுபவர்களுக்கு சிறந்த ஊதியம் மற்றும் இதர பலன்களுடன் கூடிய பணி வழங்கப்படும் फ्रान: 15.05.2024 & 19.05.2024 நேரம்:"காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை" இடம்: லெ ராயல் மெரிடியன், சென்னை (கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில்), தொடர்பு எண்கள்: 98408 90011 81227 31996