VELAMMAL NEXUS0 முன் அனுபவம். திறமையுள்ள ஆட்கள்

VELAMMAL NEXUS0 முன் அனுபவம். திறமையுள்ள ஆட்கள் தேவை ஓட்டுநர் ஊதியம் 18,000 - 20,000 நடத்துநர் (ஆண் மற்றும் பெண்) ஊதியம் 15,000 ESI, PF வசதி உண்டு. குழந்தைகளுக்கான கல்வி கட்டண சலுகை உண்டு விண்ணப்பதாரர்கள் முழு விபரக்குறிப்புகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும் நேர்காணல் நடைபெறும் நாள்: 25.05.2024 நேரம்: காலை 8:30 முதல் மதியம் 12:00 வரை வேலம்மாள் வித்யாலயா| வேலம்மாள் அவென்யூ, மேல் அயனம்பாக்கம் ரோடு, மேல் அயனம்பாக்கம், சென்னை - 95. 9655020143/9176674542