VELAMMAL NEXUS முன் அனுபவமும், திறமையுமுள்ள

VELAMMAL NEXUS முன் அனுபவமும், திறமையுமுள்ள ஆட்கள் தேவை ஐடி - சிஸ்டம் அட்மின் தகுதி: பட்டதாரி / டிப்ளோமா (கம்ப்யூட்டர் சயின்ஸ்) அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஏசி டெக்னீஷியன் தகுதி: டிப்ளோமா/ஐ.டி.ஐ (ஏசி தொழில்) அனுபவம்: 3 முதல் 5 ஆண்டுகள் பிளம்பர் தகுதி: ஐ.டி.ஐ, அனுபவம்: 3 முதல் 5 ஆண்டுகள் கார்பெண்டர் அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நேரடி நேர்முகத் தேர்வு தேதி: 14.06.2025 (சனிக்கிழமை) 15.06.2025 (5) நேரம்: காலை 9.00 மணி முதல் 12.30 மணி வரை வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப் பள்ளி, 'வேலம்மாள் கார்டன்ஸ்', டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர், சென்னை-37. வாட்ஸ்அப்பில் உங்கள் தகுதிச் சான்றிதழை அனுப்புங்கள் +9173 974 43322