THE PROFESSIONAL COURIERS சோழிங்கநல்லூர் ஏரியாவில் கூரியர்

THE PROFESSIONAL COURIERS சோழிங்கநல்லூர் ஏரியாவில் கூரியர் தபால்களை சைக்கிள்/டூவீலரில் சென்று டெலிவரி/பிக்கப் செய்ய முழு/ பகுதி நேர ஆண்/பெண்கள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும் | பீஸ்ரேட் டெலிவரிக்கும் அணுகலாம் நல்ல வருமானம் ஈட்டலாம் டூ வீலர் வைத்திருப்பவர்களுக்கு Petrol Allow திங்கள் முதல் நேரில் அணுகவும் No.2, T.N.H.B.Rd, Kumaran Nagar SHOLINGANALLUR:9884215058