Stalwart People Services India Limited சென்னையில் பேருந்து

Stalwart People Services India Limited சென்னையில் பேருந்து ஓட்டுனர் வேலை பணியிடம்: அடையார், திருவான்மியூர், T -நகர், ஆலந்தூர், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் சம்பளம்: 5.22000 8 மணி நேர பணி கண்டிப்பாக கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க (Heavy License) ESI, P.F வசதி உண்டு வாரம் ஒரு நாள் விடுமுறை கல்விசான்றுகள், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார்கார்டு நகலுடன் நேர்முகத்தேர்வுக்கு அணுகவும் 90039 31024 95660 44288 எண்: 34 தியாகராய கிராமணி தெரு, (கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில்). தி. நகர், சென்னை - 600017. PH: 044-42024175