Stalwart People Services India Limited துடியலூரில் உள்ள

Stalwart People Services India Limited துடியலூரில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு தேவை செக்யூரிட்டி ஆபிஸர் செக்யூரிட்டி கார்டு 8 மணி நேர வேலை சம்பளம்: খ.20000 Το 24000 படிப்பு: 8 வகுப்பு முதல் டிகிரி வரை வயது: 25 50 வரை சலுகை விலை உணவு தங்கும் இடம் இலவசம் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் மற்றும் காரமடை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை நேர்முகத்தேர்வுக்கு அணுகவும் 95004 44227 82200 59990 கிருஷ்ணசாமி நகர். (ஜெம் மருத்துவமனை பின்புறம்) Вторлицей. Фалька-641045