SOS நல்ல உடல் தகுதியும் பாவனைகள்
SOS நல்ல உடல் தகுதியும் பாவனைகள் 1 நற்பண்புகள் உள்ள SOS உடனடியாக தேவைப்படுகிறார்கள். நடை, உடை, முன்னுரிமை: Chennai, Chengalpattu, Kanchipuram, South Arcot, North Arcot Dist. Salem, Tiruvallur) காவல் துறைகளில் ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். வயது 62க்கு கூடாமல் இருக்க வேண்டும். தகுதியான சம்பளம் திறமை அடிப்படையில் வழங்கப்படும். SOS Salary Rs.26,000/- 1) C.R.P.F. 2) ITBP 3) B.S.F. 4) Army Artillery 5) C.I.S.F. 6) TamilNadu Commando Wing 7) L/NKS 8) NAIKS/HCS 9) ASIS and Sub Inspector 10) TN Special Police 11) TamilNadu Police மேற்கண்ட தகுதி உள்ளோர் 02.06.2025 முதல் 03.06.2025 கானை 10.30 மணிமுதல் மாலை: 4.00 மணிவரை நேரில் அனுகவும் Estate Officer Dr.M.G.R. Educational and Research Institute DEEMED TO BE UNIVERSITY Maduravoyal, Chennai-95.