R.M.K. GROUP OF INSTITUTIONS ஓட்டுனர்கள் மற்றும்

R.M.K. GROUP OF INSTITUTIONS ஓட்டுனர்கள் மற்றும் மெக்கானிக் தேவை 15-20 ஆண்டு அனுபவமுள்ள பஸ்/ கார்/ வேன் ஓட்டுனர்கள் தேவை. மேலும் வாகனங்களை பராமரிக்க தகுதியான வாட்டர் சர்வீஸ்மேன் & கிரீஸ்மேன் தேவை. ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். நல்ல ஊதியத்துடன் உணவும் அளிக்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் விண்ணப்பம் மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன் கீழ்க்குறித்த முகவரிக்கு 10 தினங்களுக்குள் அனுப்பவும். நிறுவனர் - தலைவர், ஆர்.எம்,கே.கல்வி நிறுவனங்கள் ப்ளாட் எண்-2981, "Z" ப்ளாக், 1வது தெரு, 13வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை 600 040.