Nalli 100 கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த ஆண்கள்,

Nalli 100 கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த ஆண்கள், பெண்கள் தேவைப்படுகிறார்கள். விற்பனையாளர்கள் (ஆண்/பெண்) (அனுபவம்/அனுபவமில்லாதவர்) வயது: 18 வயதிற்கு மேல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் ஆர்வமும், அனுபவமும் உள்ள திறமைசாலிகளை வரவேற்கிறோம் நான்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் கார்டுடனும் தங்களைப் பற்றிய முழுவிவரத்துடன் (தற்போதைய சம்பள சான்று உட்பட) கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத் தேர்வுக்கு வரவும். தங்கும் இடம் மற்றும் உணவு இலவசம் (ஆண்கள்) NALLI SILK SAREES (Nalli 100) 100, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-600017 Ph: 9941178797/9677276818 மின்னஞ்சல்: [email protected]