MONSOON CROP SCIENCE LLP நீரில்
MONSOON CROP SCIENCE LLP நீரில் கரையக்கூடிய உரங்கள். திரவங்கள் மற்றும் விதைகள் விற்க அனுபவமுள்ள களம் மற்றும் விற்பனை அதிகார் தேவை. விற்பனை தலைமையகம்: கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி தகுதி: விவசாய படிப்பில் வேளாண் பட்டம் அல்லது டிப்ளமோ அனுபவம்: உரம்/பூச்சி மருந்து நிறுவனத்தில் 2-3 ஆண்டுகள் தொழில் நுட்பம்/விற்பனை பிரிவில் பணிபுரிந்து வேண்டும். இருக்க சம்பளம்: அனுபவத்தின் அடிப்படையில் ரூ.20,000 25,000 (சலுகைகள் உண்டு புகைப்படத்துடன் கூடிய சுயவிபரம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் [email protected]/ [email protected] தொடர்புக்கு: 90961 19184 90437 30079