Marketing Executives சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு
Marketing Executives சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனத்திற்கு Aggregates, M-Sand விற்பனையில் 23 வருடங்கள் முன் அனுபவம் உள்ள ஏதேனும் பட்டப்படிப்பு (Degree) பட்டயப் படிப்பு (Diploma) படித்தவர்கள் கீழ் கண்ட மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் . (Preference from Infra Industries) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் & செங்கல்பட்டு மற்றும் வேலூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை. விழுப்புரம். கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிய தகுந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். EPF மற்றும் ESI, போனஸ். இன்சென்டிவ் மற்றும் பெட்ரோல் அலவன்ஸ் வழங்கப்படும். BLUE METAL & M SAND விற்பனையில் (Target Based Sales) மிகவும் அனுபவம் உள்ள நபர்களுக்கு கல்வி தகுதியில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பிக்க : E-maill: [email protected] தொடர்பு கொள்ள Mobile 99004 02678