KVB Karur Vysya Bank Smart

KVB Karur Vysya Bank Smart way to bank அலுவலக இடம் வாடகைக்கு தேவை கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் பள்ளிக்கரணை கிளைக்கு தரைத்தளத்தில் 1500 சதுர அடியில் அலுவலக இடம் பள்ளிக்கரணை பகுதியில் வாடகைக்கு தேவைப்படுகிறது. எளிதில் அணுகக்கூடிய மற்றும் இதர வசதிகள் கொண்ட கட்டிடத்தின் உரிமையாளர்கள் கீழ்க் கண்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இடைத்தரகர்கள் தவிர்க்கவும். தொடர்புக்கு 77080 11422, 96261 16488 : 23.05.2025 உதவி பொது மேலாளர்