K S VISWANATHAN & COMPANY நேர்முகத்

K S VISWANATHAN & COMPANY நேர்முகத் தேர்வு கோவையில் உள்ள பிரபல என்ஜினியரிங் கம்பெனிக்கு கீழ்க்கண்ட ஆட்கள் தேவை MECHANICAL/PRODUCTION ENGINEER, FITTER, MOLD MAKER, STORE KEEPER, HELPER Qualification: B.E (or) Diploma with experience in CAD, Fresher / 3+years / 5+ years விருப்பமுள்ளவர்கள் சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரில் அணுகவும். K S VISWANATHAN & COMPANY மேட்டுப்பாளையம் ரோடு, கோயம்புத்தூர் - 641 043. Mail: [email protected] (or) Call: 9629755592/70322 20199