IOSBI எஸ்டேட் பாங்க ஆப் இந்தியா,
IOSBI எஸ்டேட் பாங்க ஆப் இந்தியா, ஹோம் லோன் சென்டர், அய்யப்பன்தாங்கல் எண்.50. AR பிளாசா, மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை, அய்யப்பார்தங்கள், சென்னை-600 056 அலுவலக இடம் குத்தகைக்கு தேவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியில் வாடகை / குத்தகை அடிப்படையில் அய்யப்பன்தாங்கல் ஹோம் லோன் சென்டர் அலுவலகத்திற்கு தோராயமாக 12700 சதுர அடி (1180 சதுர மீட்டர்) பரப்பளவுள்ள போதுமான வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் உடனடியாக தயாராக உள்ள கட்டிடம் அல்லது கட்டுமானத்தின்கீழ் உள்ள கட்டிடம் அல்லது கட்டப்படவுள்ள கமர்ஷியல் கட்டிடம் போனறவைகளின உரிமையாளர்கள் / உரிமம் வைத்து இருப்பவர்கள், ஆகியோர்களிடமிருந்து குறிப்பிட்டுள்ள படிவத்தில் இரண்டு ஏல முறைகளில் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு வங்கியின் வலைதளமான https://bank.sbi- "SBI , புரொக்யூர்மெண்ட் நியூஸ்"-னி கீழ் பார்க்கவும். ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிக்கும் கடைசி தேதி மற்றும் நேரம் 06.06.2025 அன்று மாலை 3.00 மணி. திருத்தம் ஏதேனும் இருந்தால் அவைகள் வலைதளத்தில் மட்டுமே பகிரப்படும். தேதி : 18,05,2025 உதவி பொது மேலாளர்