GENUINE PARTS ஆட்கள் தேவை Maruti
GENUINE PARTS ஆட்கள் தேவை Maruti Suzuki Genuine Parts Distributor கோவை, அன்னூர், பொள்ளாச்சி, உடுமலை. திருப்பூர், தாராபுரம். மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி கிளைகளில் பணிபுரிய கீழ்கண்ட பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை. கிளை மேனேஜர்-6 Nos சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவ் -6 Nos -10 Nos சேல்ஸ் அசிஸ்டென்ட் 10 Nos அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட் 5 Nos டெலிவரி பாய் -10 Nos டிரைவர் (வேன் பேஜ்) -3 Nos மாருதி அசல் உதிரி பாகங்கள் (Dealer & Distributor) துறையில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. நல்ல சம்பளம், உணவு & தங்குமிடம் இலவசம். தக்க சான்றிதழ்களின் நகல் & அசலுடன் நேரில் அணுகவும் ராஜ்கிருஷ்ணா ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் (Authorised Distributor for Maruti Suzuki Genuine Parts) HO: 352, மாருதி சுசூகி காம்ப்ளக்ஸ், துடியலூர் ரோடு, சரவணம்பட்டி, கோவை -35. Email: [email protected] 99655 34589 98423 44133