FUJITEC நேர்முகத்தேர்வு 24 நாடுகளில் உலகளாவிய
FUJITEC நேர்முகத்தேர்வு 24 நாடுகளில் உலகளாவிய கிளையைக் கொண்ட முன்னணி ஜப்பானிய எலிவேட்டர் & எஸ்கலேட்டர் உற்பத்தியாளர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளுக்கு கீழ்கண்ட தொழில் தேவைப்படுகிறது. வல்லுநர்கள் TRAINEES தகுதி: ITI (எலக்ட்ரீசியன்/ஒயர்மேன்/பிட்டர்) 2023-2024 BATCH-CANDIDATES அனுபவம்: 0-1 வருட அனுபவம் 18 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24 மற்றும் 25 ஏப்ரல் 2025 (வியாழன் மற்றும் வெள்ளி) காலை 9.30 முதல் மதியம் 1.00 மணி வரை CV மற்றும் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய இரண்டு போட்டோக்களுடன் நேரில் வரவும். FUJITEC INDIA PVT LTD. எண்.5, குறுக்கு தெரு. ஸ்ரீநகர் காலனி, சைதாப்பேட்டை, சென்னை-600 015. தொலைபேசி எண்: 044-43123659, 9944947206 நேர்கணலில் கலந்து கொள்ள முடியாத ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் CV களை [email protected] க்கு அனுப்பலாம்.