FLOW TECH சொட்டு நீர் பாசன
FLOW TECH சொட்டு நீர் பாசன உபகரணங்கள் மற்றும் பைப்புகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை Area Manager Sales Representative மத்திய அரசின் PMKSY மானிய திட்டத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாட்டின் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனத்திற்கு டிப்ளமோ / டிகிரி மற்றும் 3-5 வருட அனுபவம் திறமைக்கேற்ற சம்பளம் மற்றும் சலுகைகள் முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். புளோ டெக் பவர் சரவணம்பட்டி, கோவை-35. 97872 22366 [email protected]