Emerald Jewel Industry India Limited,
Emerald Jewel Industry India Limited, Coimbatore-641031 WANTED ஆட்கள் தேவை கோவையில் இயங்கி வரும் பிரபல தங்கம் மற்றும் வெள்ளி நகை உற்பத்தி நிறுவனமான எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை. EMERALD | TRAINEE - PRODUCTION - 150 Nos கல்வித்தகுதி : ITI & Diploma தேர்ச்சி பெற்ற வருடம் : 2021, 2022, 2023 வேலை இடம் : கோயம்புத்தூர் பயிற்சி காலம் : 3 மாதம் உதவித்தொகை: 14,000 (பயிற்சி காலத்தில்) சம்பளம் : 15,000 to 17,000 (பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்) பயிற்சி காலத்தில் மானிய விலையில் உணவு, தங்கும் இடம் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும் விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேர்முகத்தேர்வுக்கு கோவையில் உள்ள எங்கள் நிறுவனத்திற்கு 15.11.2023 (புதன்) கிழமையில் இருந்து அனைத்து வார நாட்களிலும் (விடுமுறை நாட்கள் தவிர) காலை 10.00am முதல் 4.30pm வரை தங்களது Biodata, photo மற்றும் சான்றிதழ் நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட், யூனிட்-4 ராக்கிபாளையம் பிரிவு, மேட்டுப்பாளையம் ரோடு, கோவை-641017 தொடர்புக்கு: 96777 71205, 95665 24705