2 வருட அனுபவம் உள்ள லேத்
2 வருட அனுபவம் உள்ள லேத் ஆப்ரேட்டர்கள் தேவை. சம்பளம் + டிரான்ஸ்போர்ட் அலவன்ஸ் ரூ. 21300 மற்றும் OT + ஊக்கத்தொகை வழங்கப்படும். அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் உயர்வு Personal Accident (10 Lakhs) Mediclaim policy for Family (3 Lakhs), YAMARI INDIA TEMPERATURE SENSOR PVT LTD No. 63, Padur, Main Road, Irulapalayam, Kuthambakkam Village, Ch-124 8925939263/9884315155