| செக்யூரிட்டி ஆட்கள் தேவை ஈரோடு பகுதிக்கு
| செக்யூரிட்டி ஆட்கள் தேவை ஈரோடு பகுதிக்கு தங்கி பணிபுரிய செக்யூரிட்டி கார்டுகள் மற்றும் LADY கார்டுகள் தேவை. சம்பளம் : 9000 முதல் 14,000 வரை படிப்பு : 8th முதல் Degree வரை வயது : 25 முதல் 50 வரை உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். நேர்முகத்தேர்வுக்கான நாள் & இடம்: 29.6.2024 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. PLAZA HOTEL Central Bus stand, Trichy. தொடர்புக்கு: 97916 66566 98437 56566