விவசாய முன் மாதிரி பண்ணைக்கு கீழே

விவசாய முன் மாதிரி பண்ணைக்கு கீழே குறிப்பிட்டுள்ள வேலைக்கு தகுதி அடிப்படையில் ஆட்கள் தேவை. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Contact: 70924 65713 [email protected] பண்ணை மேலாளர் பண்ணை உதவியாளர் கால்நடை மருத்துவர் விவசாய பொறியாளர் தோட்டக்கலை பராமரிப்பாளர் சமையல் / சமையலறை உதவியாளர் தோட்டக்கலை உதவியாளர் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் 1. பி.எஸ்ஸி விவசாயம் அல்லது அதனை சார்ந்து 2. டிப்ளமோ விவசாயம் அல்லது தோட்டக்கலை 3. கால்நடை இளங்களை பட்டம் 4.8 - 12 வகுப்பு படித்த இளைஞர்