வேலை வாய்ப்பு பொள்ளார்சியில் அமைந்துள்ள முன்னனி நட்சத்திர

வேலை வாய்ப்பு பொள்ளார்சியில் அமைந்துள்ள முன்னனி நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டலுக்கு அனுபவமுள்ள கீழ்கண்ட வேலைக்கு தத்தியான ஆட்கள் தேவை. 3 நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வரவும் நேர் கானல் (நேரம்: 10 AM TO 1PM வரவேற்பாளர்கள் ஆண் பெண் சம்பளம் ரூ.15,000/-+ சப்ளையர்கள்(ஆண்) சம்பளம் ரூ.12,000/-+ | பில்லிங் / கேஷியர்கள் சம்பளம் ரூ.15,000/ + எலெக்ட்ரிசியன் /பிளம்பர்கள் சம்பளம் ரூ.20,000/-+ ஹவுஸ் கீப்பிங் சூப்பர்வைசர்கள் சம்பளம் ரூ.15,000/-+ ரூம் பாய்ஸ்கள் சம்பளம் ரூ.10,000/-+ தங்குமிடம் உணவு இலவசம் 98422 51234 82202 00518 சக்தி ஹோட்டல் 144,கோவை ரோடு பொள்ளாச்சி