வீடு விற்பனைக்கு தக்கலை மெயின் ரோடு

வீடு விற்பனைக்கு தக்கலை மெயின் ரோடு TMB எதிரில் 8 சென்ட் இடத்தில் தரைதளம் (1080 ச.அடி), முதல்தளம் (1080 ச.அடி), மேல்தளம் (600 ச.அடி) கொண்ட புதிய வீடு விற்பனைக்கு உள்ளது. விசாலமான கார் பார்க்கிங், குடிநீர் வசதி உள்ளது. Cont: 9487524902