வீடு வாடகைக்கு நாகர்கோவில், பால் டேனியல் தெருவில்

வீடு வாடகைக்கு நாகர்கோவில், பால் டேனியல் தெருவில் 1 BHK முனிசிபல் மற்றும் போர் தண்ணீர் வசதியுடன் தனி வீடு வாடகைக்கு உள்ளது. 5 நிமிட நடை பயணத்தில் கலெக்டர் ஆபீஸ் மற்றும் டதி ஸ்கூல் உள்ளது. தொடர்புக்கு:- 9967504500 புரோக்கர்கள் தவிர்க்கவும்