லேத், மில்லிங் போன்ற மிஷின்களுக்கு சேவை

லேத், மில்லிங் போன்ற மிஷின்களுக்கு சேவை செய்ய அனுபவம்வாய்ந்த மிஷின் சர்விஸ் இன்ஜினியர் வடமாநிலங்களுக்குச் செல்ல விருப்பமுடைய ஆட்கள் தேவை. PLC & PROGRAMMER பற்றிய அறிவுடன் ஏலக்ட்ரிக்கல் இன்ஜினியர் தேவை. | ஷிவ் மெஷின் டூல்ஸ் 102, ஆர்மேனியன் தெரு, -600001. Ph: 25227305