நேர்முகத் தேர்வு 5 முதல் 27

நேர்முகத் தேர்வு 5 முதல் 27 வரை பிப்ரவரி 2024 क्रप: कामນ 10.30 முதல் மாலை 5.30 வரை ACCOUNTS ASSISTANT M/F 1-2 ஆண்டுகள் அனுபவம். TALLY கண்டிப்பாக தெரித்திருக்க வேண்டும் ஏதேனும் ஒரு டிகிரி, அருகிலுள்ள அமைவிடம் JR. ELECTRICIAN EXECUTIVE (சிறிய சமையலறை சாதனங்கள் ரிப்பேர். பின்ணா ஒயரிங் மற்றும் பிற சிறிய எலக்ட்ரிக்கல் ரிப்பேர்கள் செய்வதற்கு எலக்ட்ரீஷியன், பராமரிப்பு பணி மற்றும் பிளம்பிங்), 5 ஆண்டுகள் அனுபவத்துடன் டிப்ளமா, ITI, B.E. அல்லது தொடர்புடைய பட்டப்படிப்பு 40 ஆண்டுகளுக்கு குறைவான வயதுடன், செல்லத்தக்க ஓட்டுநர் உரியம் அவசியம். உடனே பணியில் சேரவேண்டும். வெளியூர் நபருக்கு டார்மிட்டரி தங்குமிட வசதி வழங்கப்படும். பல்வேறு அவுட்லெட்களில் களப்பணி செய்ய வேண்டும். OFFICE ASSISTANT M/F 1 ஆண்டு அனுபவம், அருகிலுள்ள அமைவிடம். ஆங்கில அறிவு முக்கியம். கணினித் திறன் முக்கியம். ஆவணங்கள், அனுபவ சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றுகளுடன் தேரில் வரவும். MIS. CHAI WAALE TRADES PRIVATE LIMITED Old Door No: 75, New Door No: 273, குஜ்ஜி மெயின் ரோடு. அர்ணா நகர் கிழக்கு, செ.132. லேண்ட்மார்க் தாலுகா அலுவலகம் அருகில் அயனாவரம் தண்ணீர் தொட்டி www.chaiwaale.com