தேவை விற்பனையாளர்கள் (F) சல்வார் விற்பனை பிரிவில் அனுபவம்
தேவை விற்பனையாளர்கள் (F) சல்வார் விற்பனை பிரிவில் அனுபவம் உள்ளவர்கள் (40 வயதுக்குள்) ஹெல்பர்கள் Whole Sale பிரிவில் அனுபவம் உள்ளவர்கள் (40 வயதுக்குள்) டிரைவர்கள் அனுபவம் உள்ளவர்கள் (40 வயதுக்குள் திறமைக்கேற்ற ஊதியம் + ஊக்கத்தொகை போனஸ், ESI, PF வழங்கப்படும் ஆதார் அட்டை மற்றும் முழு விபரங்களுடன் தற்போதைய புகைப்படத்துடன் நேரில் வரவும் Mahaveers THE SILK PEOPLE கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், கோவை.