தேவை பம்ப் ஆப்ரேட்டர் (ஆண்/பெண்) எங்களது பெட்ரோல்
தேவை பம்ப் ஆப்ரேட்டர் (ஆண்/பெண்) எங்களது பெட்ரோல் பம்பில் பணிபுரிய கீழ்கண்ட தகுதியுள்ள நபர்கள் உடனே தேவை. கல்வித் தகுதி : 5 முதல் 12ம் வகுப்பு வரை வயது : 40 வரை தகுதியுள்ள நபர்கள் காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை தக்க சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு வரவும். | நா. மகாலிங்கம் அண்டு கம்பெனி M எண். 68, டாக்டர் நஞ்சப்பா ரோடு, IM លេ - 641018. Ph: 0422-2239850