திருநெல்வேலி தனியார் நிறுவனத்திற்கு படித்த பெண்கள்

திருநெல்வேலி தனியார் நிறுவனத்திற்கு படித்த பெண்கள் தேவை. கம்ப்யூட்டர் MS Office, ACCOUNTS வேலைக்கு தேவை. சமையல் செய்ய பெண்கள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தங்குமிடம், உணவு இலவசம். தொடர்புக்கு:- தாமஸ் & தாமஸ் டிரேடர்ஸ், 9566122223, 9597647775