தங்கி இருந்து 60 நபர்களுக்கு மூன்று
தங்கி இருந்து 60 நபர்களுக்கு மூன்று நேரம் சமையல் (சைவம் மற்றும் அசைவம்) தெரிந்த பெண்கள் தேவை -4 நபர் •அலுவலக வேலை மற்றும் நன்கு வாகனம் ஓட்ட தெரிந்த ஆண்கள் தேவை- 2 நபர் தங்குமிடம், உணவு & தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும். உங்கள் சுய விபரம் & புகைப்படம் இணைத்து 8754048754 இந்த எண்ணில் அனுப்பவும். இடம்: சுங்கான்கடை -நாகர்கோயில்