டிரைவர்கள் தேவை சின்னியம்பாளையம் to இருகூர் ரோட்டில் செயல்படும் பம்ப்

டிரைவர்கள் தேவை சின்னியம்பாளையம் to இருகூர் ரோட்டில் செயல்படும் பம்ப் கம்பெனிக்கு டிரைவர்கள் தேவை வயது வரம்பு 40 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். 2 ஆண்டுகள் முன் அனுபவம், 407 فرص Bolero Pickup வாகனங்களை இயக்க தெரிந்திருக்கவேண்டும். பேட்ஜ் தேவை. விருப்பம் உள்ளவர்கள் நேரில் அனுகவும் PRECICRAFT VACCUM PUMPS (P) LTD., 216/2C, Chinniyampalayam Road, Irugur Village, Sulur Taluk, Coimbatore-103.