சமையல் வேலைக்கு ஆள் தேவை கோவை GV

சமையல் வேலைக்கு ஆள் தேவை கோவை GV ரெசிடென்சியில் உள்ள வீட்டிற்கு 30-45 வயதிற்குள், சைவம் & அசைவம் நன்கு சமைக்கத் தெரிந்த பெண் சமையல் ஆள் தேவை நல்ல சம்பளம் வழங்கப்படும். : 94433 72891