சமையல்காரர் தேவை சென்னை, மயிலாப்பூர் வீட்டில் தங்கும்
சமையல்காரர் தேவை சென்னை, மயிலாப்பூர் வீட்டில் தங்கும் வசதியுடன், அனைத்து விதமான சைவ சமையல் செய்ய அனுபவமுள்ள புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கமில்லாத பிராமண ஆண் சமையல்காரர் தேவை. வயது 30 முதல் 45 வரை 40-45 வயதுள்ள அனுபவமுள்ள பிராமண |பெண் சமையல்காரர்களும் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : திறமைக்கேற்ப வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி எண். 73959 66166 / 9710580544