சென்னை அடையாறில் உள்ள பாத்திரக்கடைக்கு நன்கு Service

சென்னை அடையாறில் உள்ள பாத்திரக்கடைக்கு நன்கு Service தெரிந்த ஆட்கள் தேவை. Mixie, Jar, Grinder, Gas Stove, Heater, Induction Stove etc. சேல்ஸ் வேலைக்கு ஆண்கள் தேவை. Age 15 to 45. நல்ல ரூம் + வீட்டு சாப்பாடு. நல்ல சம்பளம் உண்டு. #73/4, L.B Road, Adyar, chennai - 20. 9444050893