செக்யூரிட்டி ஆட்கள் தேவை (ஆண்கள்) கோவை-அனன்யா ஷெல்டர்ஸ் (பி) லிட், கஸ்தூரி

செக்யூரிட்டி ஆட்கள் தேவை (ஆண்கள்) கோவை-அனன்யா ஷெல்டர்ஸ் (பி) லிட், கஸ்தூரி நாயக்கன்பாளையம், வடவள்ளி, கோவை-41 கன்ஸ்ட்ரக்ஸன்- நிறுவனத்திற்கு வடவள்ளி, தொண்டாமுத்தூர், KNG புதூர் ஆகிய இடங்களுக்கு முன் அனுபவமுள்ள நல்ல பழக்கவழக்கங்களுடன் கூடிய நபர்கள் தேவை வயது வரம்பு: 45க்குள் படிப்பு: 10, +2, மேலும் : 19500 to 22500 + Attendence Allowence 1000/- வெளியூர் நபர்களுக்கு தங்குமிடம் உணவு வழங்கப்படும் (+) PF, ESI, BONUS, UNIFORM 76670 58885 89403 98885 9655258885