கோவையில் வேலை செய்ய நான்கு / ஆறு
கோவையில் வேலை செய்ய நான்கு / ஆறு சக்கர வாகன மெக்கானிக்குகள் 4-5 வருட நல்ல அனுபவம் மற்றும் திறமையுள்ளவர்கள் இரு சக்கர மெக்கானிக்குகள் 1-3 வருட நல்ல அனுபவம் மற்றும் திறமையுள்ளவர்கள் ஹெல்பர்கள் வாட்டர்வாஸ் அனுபவம் நல்ல சம்பளம் வெளியூர் நபர்களுக்கு உணவு, தங்கும் வசதி இலவசம் ஆதார், ரேஷன் கார்டு நகல், போட்டோவுடன் நேரில் அணுக 93429 25221 93429 49655