கோவையில் வேலை செய்ய தேவை கமர்ஷியல்

கோவையில் வேலை செய்ய தேவை கமர்ஷியல் வாகன மெக்கானிக்குகள் (Heavy / Batch Vehicles) 2-5 வருட நல்ல அனுபவம் மற்றும் திறமையுள்ளவர்கள் நல்ல சம்பளம் வெளியூர் நபர்களுக்கு உணவு, தங்கும் வசதி இலவசம் ஆதார், ரேஷன் கார்டு நகல், போட்டோவுடன் நேரில் அணுகவும் 97860 00176 93429 25221