கேரளா, கன்னூரில் உள்ள "ஹலாவா" உணவு
கேரளா, கன்னூரில் உள்ள "ஹலாவா" உணவு நிறுவனத்திற்கு தென் இந்திய ஸ்வீட் மற்றும் கார வகைகள் தயாரிக்க 1.ஸ்வீட் மாஸ்டர் 2. கார மாஸ்டர் தேவை இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். உடனடியாக தொடர்பு கொள்ளவும் 90489 19352