கட்டிடம் வாடகைக்கு நாகர்கோவில், கோட்டார், சவேரியார் கோவில்

கட்டிடம் வாடகைக்கு நாகர்கோவில், கோட்டார், சவேரியார் கோவில் ஜங்ஷன், மெயின் ரோட்டில் | 1600 சதுர அடி முதல் மற்றும் இரண்டாம் தளம் வாடகைக்கு உள்ளது. அலுவலகம், வங்கி நடத்த வசதியானது. தொடர்பு கொள்க 98945 11048