ஆபீஸ் அசிஸ்டண்ட் எங்களது நிறுவனத்தில் பணிபுரிய 10ஆம்

ஆபீஸ் அசிஸ்டண்ட் எங்களது நிறுவனத்தில் பணிபுரிய 10ஆம் வகுப்பு தேறிய / தவறிய இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்த வெளிவேலை செய்ய விருப்பமுள்ள ஆட்கள் தேவை. 40 வயதிற்குள் இருப்பவர்கள் நேரில் வரவும். அணுக வேண்டிய முகவரி தி ராஜரத்னா மில்ஸ் பிரைவேட் லிமிடெட் 296, ரேஸ் கோர்ஸ், लाल - 641018. βιπσότ: 0422-2220789