ஆட்கள் தேவை டெலிவரி பாய் (பிளைவுட் டெலிவரி செய்ய
ஆட்கள் தேவை டெலிவரி பாய் (பிளைவுட் டெலிவரி செய்ய வேண்டும்) வாட்ச்மேன் (தங்குமிடம் வசதி செய்து தரப்படும்) வரவேற்பாளர் சேல்ஸ்மேன் (வாடிக்கையாளரிடம் பொருட்களை விளக்கி கூற வேண்டும்) ஹெல்பர் விருப்பமுள்ளவர்கள் மாலை 6.00 மணிக்கு நேரில் வரவும். ஸ்ரீ விஜயா பிளைவுட்(பி)லிட், பேலஸ் தியேட்டர் அருகில், பாலக்கரை. திருச்சி 8. 0431 2707805 0431 2707505