ஆட்கள் தேவை கோவை சாய்பாபாகாலனி MTP ரோட்டில்

ஆட்கள் தேவை கோவை சாய்பாபாகாலனி MTP ரோட்டில் உள்ள (தங்கும் விடுதி) ஹோட்டலில் பணிபுரிய கீழ்கண்ட ஆட்கள் முழு நேர பணிக்கு ஆண்கள் / பெண்கள் தேவை ரிசப்னிஸ்ட் ஹவுஸ் கீப்பிங் நல்ல சம்பளம், உணவு தங்குமிடம் உண்டு Ph: 98946 45888