ஆட்கள் தேவை கோவையில் உள்ள பெஸ்ட் கண்ட்ரோல்
ஆட்கள் தேவை கோவையில் உள்ள பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்திற்கு உடனடியாக ஆட்கள் தேவை 'அக்கவுண்டன்ட் (கோவை) படிப்பு: பட்டப்படிப்பு (1/2 வருடம் அனுபவம் தேவை) 'டெக்னீசியன் (மருந்து அடிக்க) கோவை, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி (தங்குமிடம்/உணவு இலவசம்) முழு நேரம் மற்றும் நைட் ஷிப்ட் படிப்பு: 8வது / 10வது / 12வது பாஸ் / பெயில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் படிப்பு : பட்டப்படிப்பு (2 அல்லது 3 வருடம் அனுபவம்) நேர்காணல் நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை அவசியம் தேவை பேரடைஸ் பெஸ்ட் கன்ட்ரோல் இந்தியா பிரைவேட் லிமிடெட் புதிய எண் 44, பழைய எண் 269, 4வது வீதி தொடர்ச்சி, காந்திபுரம், கோவை - 641012 98420-09590 / 81110-02017