ஆட்கள் தேவை அம்பத்தூர் மற்றும் காக்களூரில்
ஆட்கள் தேவை அம்பத்தூர் மற்றும் காக்களூரில் அமைந்துள்ள ஸ்ட்ச்சுரல் ஸ்டில் நிறுவனத்தில் பணி புரிய கீழ் கண்ட ஆட்கள் தேவை. 1. கனரக வாகன ஓட்டுனர் 2. எஸ்கார்ட் கிரேட் ஆப்பரேட்டர் 3. வெல்டர் மற்றும் கேஸ் கட்டர் 4. எலக்ட்ரீசியன் தகுதியுடையோர்க்கு நல்ல சம்பளம் வழங்கப்படும். ESI & EPF வசதி உண்டு. Ct: 95516 77447/93449 16453