ஆட்கள் தேவை அனைத்து விதமான தென்னிந்திய

ஆட்கள் தேவை அனைத்து விதமான தென்னிந்திய மற்றும் வட இந்திய சைவ சமையல் செய்ய அனுபவமுள்ள பிராமண ஆண் சமையல்காரர் தேவை. வயது 30 முதல் 45 வரை. தங்கும் வசதி உண்டு. 40 முதல் 45 வயதுள்ள அனுபவமுள்ள பிராமண பெண் சமையல் காரர்களும் விண்ணப்பிக்கலாம். ஊதியம் திறமைக்கேற்ப வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 73959 66166 / 97105 80544