ஆட்கள் தேவை (நர்ஸிங் வேலை) கோயமுத்தூரில்

ஆட்கள் தேவை (நர்ஸிங் வேலை) கோயமுத்தூரில் இயங்கி வரும் பிரபல மருத்துவமனைக்கு கீழ்க்கண்ட ஆட்கள் தேவை. * Nurse (செவிலியர்) GNM (or) B.Sc., Nursing Physician Assistant நர்ஸிங் வேலை தெரிந்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். தங்குமிடம் இலவசம். ஹாஸ்டல் வசதி உள்ளது. நல்ல சம்பளம். Ct: 94434 52044 (Call Time- 9AM to 5PM