ஆசிரியைகள் தேவை 6 - 10 வகுப்புகளுக்கு

ஆசிரியைகள் தேவை 6 - 10 வகுப்புகளுக்கு சரளமாக ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுக்க தெரிந்த அனுபவமிக்க கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியைகள் தேவை. : M.A., B.Ed.,/B.A., B.Ed., M.Sc., B.Ed., / B.Sc., B.Ed., மாதச்சம்பளம் : ரூ.15,000/- Hindi - A . (Any Degree) மாதச்சம்பளம்: ரூ.10,000/- அணுக வேண்டிய முகவரி : தி பிரிட்டிஷ் இங்கிலீஷ் மீடியம் மெட்ரிக் பள்ளி, 52, உள் அரியமங்கலம், மந்தை அருகில், திருச்சி-620010 Contact: 9894775828