அரிய வாய்ப்பு முழுநேர டிரைவர் பணியில் சேர்ந்து
அரிய வாய்ப்பு முழுநேர டிரைவர் பணியில் சேர்ந்து காரின் உரிமையாளராக மாற சிறந்த வாய்ப்பு. (0 முதலீட்டில்) முதலில் சேரும் 10 அனுபவமுள்ள, நேர்மையான மற்றும் திறமையான டிரைவர்களுக்கு நல்ல சம்பளத்துடன், 8 முதல் 10 ஆண்டுகள் பணி முடிவில் அவரின் தகுதி அடிப்படையில் அவர் ஓட்டிய காரை அவருக்கே வழங்கப்படும். தொடர்புக்கு: 9150051564