அரிய வாய்ப்பு அனுபவம் மற்றும் திறமை வாய்தவர்களுக்கு
அரிய வாய்ப்பு அனுபவம் மற்றும் திறமை வாய்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. உங்களுக்கு தெரிந்த தொழிலை எங்கள் ஊரில் செய்து குறைந்தது 10லிருந்து 20 நபர்களுக்கு வேலையை கற்றுத்தருவதற்கும் அவர்களை வைத்து வேலை செய்வதற்கும் தேவையான இடம் மற்றும் அலுவலகம் கொடுக்கப்படும். தொழிலை தொடங்குவதற்கும். அதன் வளர்ச்சிக்கும் எங்கள் நிறுவனம் முதலீடு செய்து அதில் உங்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் வரும் லாபத்தினை பகிர்ந்து கொடுக்கப்படும். தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொழில்பற்றி விபரம் மற்றும் உங்கள் அனுபவத்துடன் கீழே உள்ள தொலைபேசி எண்ணெய் தொடர்புகொள்ளவும். 9150051563 No: 408, Thoppu Street, Vadamanappakkam, Vembakkam, Tamil Nadu - 604402.